தேனி வருவாய் துறை வேலைவாய்ப்பு 2022 06 கிராம உதவியாளர் பணியிடங்கள்

தேனி வருவாய் துறை வேலைவாய்ப்பு 2022 06 கிராம உதவியாளர் பணியிடங்கள்

தேனி வருவாய் துறை வேலைவாய்ப்பு 2022 06 கிராம உதவியாளர் பணியிடங்கள்: தேனி வருவாய் துறை: 06 கிராம உதவியாளர் பணியிடங்கள் 2022 | தேனி வருவாய் துறை கிராம உதவியாளர் பணிக்கான அறிவிப்பு 2022 | தேனி வருவாய்த் துறை கிராம உதவியாளர் 2022 விண்ணப்பப் படிவம் PDF பதிவிறக்கம் @ https://theni.nic.in/–

Name of the Post & No of Vacancies:

SI No Name of Posts No. of Posts
1. Village Assistant 06
Total 06

Theni Revenue Dept Village Assistant Qualification & Age Limit:

Eligibility Criteria:  

– 5th Standard Pass

– Candidate Able to Reade & Write in Tamil.

Age Limit: (As on 01.07.2021)

Name of Posts Age Limit
For SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs, and Destitute Widows of all categories 21 to 37 Years
For ‘Others’ [i.e. candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s and BCMs] 21 to 34 Years
For UR categories 21 to 32 Years

Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through Theni Revenue Dept Official Notification 2022 for more reference

Salary: Level – 6 Rs.11100/-  Rs.35100/-

 

Theni Revenue Dept Village Assistant Selection Process 2022:

1. Short Listing
2. Interview

How to apply for Theni Revenue Dept Village Assistant Post:  

 

விண்ணப்பங்கள் கீழ்காணும் முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பப்பட வேண்டும். 10.05.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் இவலுவலத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறை மீது கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு – ஜூலை 2021 என தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் யாவும் 10.05.2022 தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக வட்டாச்சியர், வட்டாச்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.  காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Important Dates for Theni Revenue Dept Village Assistant Post: 

Starting Date for Submission of Application 27.04.2022
Last date for Submission of Application 10.05.2022

 

Theni Revenue Dept Village Assistant Official Notification & Application Link:

Theni Revenue Dept Official Website Career Page Click Here
Theni Revenue Dept Official Notification & Application Form PDF Click Here

Leave a Comment